,

Vetiver Root 32-35g – Khus Root – Vetiveria Zizanioides – வெட்டிவேர்

 29.00

வெட்டிவேரின் விவரக்குறிப்புகள் – 32 – 35 கிராம் எடையும் குறைந்தது 1 அடி நீளத்துடன் நல்ல காய்ந்த நிலையில் இருக்கும். 

Guaranteed Safe Checkout

வெட்டிவேர்(Vetiveria Zizanioides) ஒரு புல்லினத்தைச்(Grass) சேர்ந்த தாவரமாகும். இந்தியாவின் வெப்பமண்டல பகுதிகளை தாயகமாக கொண்ட விலாமிச்சை வேர் இந்தோனேசியா, ஹைத்தி, ரீயூனியன் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடிய இந்த புல் பழங்காலம் தொட்டே மருத்துவரீதியாகவும் மற்றும் இயற்கை அரணாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குருவேரின் பூக்கள் பழுப்பு-ஊதா நிறத்தில் இருக்கும்.

  • பொது பெயர்கள் – விலாமிச்சை வேர், விழல்வேர், விரணம், வெட்டிவேர், இருவேலி, குருவேர்
  • அறிவியல் பெயர் – கிரிசோபோகன் ஜிசானியோய்ட்ஸ்(Chrysopogon zizanioides)
  • குடும்பம் – பொவேசி(Poaceae)
  • பூர்விகம் – இந்தியா
  • உயரம் –  வெட்டிவேரின் புற்கள் 5 அடி உயரம் வரையிலும், வேர்கள் 7 முதல் 13 அடி நீளம் வரையிலும் வளரக்கூடியவை.
வெட்டிவேர் பயன்கள்:

இதன் வேர் வாசனை எண்ணெய், திரவியங்கள், சோப் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படும் நேரத்தில் அதன் இலை கால்நடைகளுக்கு உணவாகவும் மாலைகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

டாக்டர் என்.கே. சண்முகம் எழுதிய மூலிகை களஞ்சியம்(Dictionary of Medical Plants) என்ற நூலில் வெட்டிவேர் எண்ணெய் பூச கைகால்  பிடிப்பு குணமாகும் என்றும் தலைமுடி விழுவதை நிறுத்தி வளரச்செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சுரம், காமாலை, சோகை, சிலந்தி, அக்கினி விரணம், மேகக்கட்டி, வயிற்றுநோய் மற்றும் பல நோய்களை வெட்டிவேரைக் கொண்டு குணப்படுத்தலாம் என குறிப்பிடப்பள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் குறிப்பு நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான பொருட்கள் அமைப்பாலும் காலநிலையாலும் வேறுபடலாம். இந்த பொருளை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் திரும்பப் பெறமாட்டாது.

Delivery Partners: ST Courier, Professional Courier, India Speed Post, DTDC Courier and Mettur Transports(MSS).

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vetiver Root 32-35g – Khus Root – Vetiveria Zizanioides – வெட்டிவேர்”

spaceman

sbobet88

judi bola

mahjong

slot777

joker123

TANGANHOKI99

MAPAN168

AGENASIA88

clickbet88

ibcbet

rolet

0