* Note: Service is only available for Tamil Nadu, Puducherry, Karnataka, Some Major Cities of  Kerala, Andhra Predesh and Goa via Professional Courier  * Shipping Calculated Before Checkout(Weight Based Calculation) *No COD(Cash on Delivery) *
,

Vetiver Plant-Chrysopogon Zizanioides – Khus – வெட்டிவேர்

 69.00

வெட்டிவேர் புல்லின் விவரக்குறிப்புகள் – 1 முதல் 2 அடி உயரத்திலும் நான்கு ஐந்து புற்களைக் கொண்டிருக்கும்.  

Availability: 7 in stock

- +
Categories: ,
Guaranteed Safe Checkout

வெட்டிவேர்(Vetiveria Zizanioides) ஒரு புல்லினத்தைச்(Grass) சேர்ந்த தாவரமாகும். இந்தியாவின் வெப்பமண்டல பகுதிகளை தாயகமாக கொண்ட வெட்டிவேர் இந்தோனேசியா, ஹைத்தி, ரீயூனியன் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடிய இந்த புல் பழங்காலம் தொட்டே மருத்துவரீதியாகவும் மற்றும் இயற்கை அரணாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பூக்கள் பழுப்பு-ஊதா நிறத்தில் இருக்கும்.

  • பொது பெயர்கள் –  விழல்வேர், விரணம், வெட்டிவேர், இருவேலி
  • அறிவியல் பெயர் – கிரிசோபோகன் ஜிசானியோய்ட்ஸ்(Chrysopogon zizanioides)
  • குடும்பம் – பொவேசி(Poaceae)
  • பூர்விகம் – இந்தியா
  • உயரம் –  வெட்டிவேரின் புற்கள் 5 அடி உயரம் வரையிலும், வேர்கள் 7 முதல் 13 அடி நீளம் வரையிலும் வளரக்கூடியவை.
வெட்டிவேர் பயன்கள்:

இதன் வேர் வாசனை எண்ணெய், திரவியங்கள், சோப் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படும் நேரத்தில் அதன் இலை கால்நடைகளுக்கு உணவாகவும் மாலைகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மரங்களின் வேர்களை விட வெட்டிவேரின் வேர்கள் மிக நீளமாக வளர்வதால் நீர்நிலைகள், இரயில் பாதைகள் மற்றும் சாலைகள் ஒரத்தில் மண் அரிப்பை தடுக்க வளர்க்கப்படுகிறது.

டாக்டர் என்.கே. சண்முகம் எழுதிய மூலிகை களஞ்சியம்(Dictionary of Medical Plants) என்ற நூலில் வெட்டிவேர் எண்ணெய் பூச கைகால்  பிடிப்பு குணமாகும் என்றும் தலைமுடி விழுவதை நிறுத்தி வளரச்செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சுரம், காமாலை, சோகை, சிலந்தி, அக்கினி விரணம், மேகக்கட்டி, வயிற்றுநோய் மற்றும் பல நோய்களை வெட்டிவேரைக் கொண்டு குணப்படுத்தலாம் என குறிப்பிடப்பள்ளது.

வெட்டிவேரை வளர்க்கும் முறை:

இதன் வேர்கள் மிக நீளமாக வளரும் என்பதால் இதை அதிகளவு செம்மண் குறைந்தளவு தொழு உரம் கொண்ட மண்கலவையை 4″ அகலமும் 5 அடி நீளமும் கொண்ட PVC பைப்புகளில் நிறப்பி வைத்து மிதமான அளவில் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் குறிப்பு நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான பொருட்கள் அமைப்பாலும் காலநிலையாலும் வேறுபடலாம். இந்த பொருளை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் திரும்பப் பெறமாட்டாது.

FAQ

1.வெட்டிவேர் நாற்று(செடி) எங்கு கிடைக்கும்?

வெட்டிவேர் நாற்றுகள் (செடிகள்) Ambuli Plant Shop-ல் கிடைக்கும்.

Weight 800 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vetiver Plant-Chrysopogon Zizanioides – Khus – வெட்டிவேர்”

You may also like…

slot gacor

spaceman

sbobet88

judi bola

mahjong

slot777

joker123

clickbet88

ibcbet

rolet

mahjong

starlight princess 1000

slot bet 100

slot bonus 100

slot deposit 10k

spbo

parlay

baccarat

clickbet88

rtp

clickbet88

clickbet88

clickbet88 slot

clickbet88 daftar

agen baccarat

clickbet88 daftar

sbobet88

clickbet88 slot

situs sbobet

agen judi bola

sbobet

0