Sale!
,

Thuthuvalai Plant – Solanum Trilobatum – தூதுவளை

Original price was: ₹49.00.Current price is: ₹29.00.

வீட்டு மருத்துவத்தின் ‘இராஜா’ என்று அழைக்குமளவிற்கு தனக்கென தனி இடத்தையும் தனித்துவத்தையும் கொண்டுள்ளது ‘தூதுவளை’

பெயர்: தூதுவளை(சோலனம் ட்ரைலோபாட்டம்)

அறிவியல் பெயர்: சோலனம் ப்ரோகம்பென்ஸ்

குடும்பம்: கத்தரி குடும்பம்

உயரம்: 15 – 20 செ.மீ.

SKU: thuthuvalai-plant-solanum-trilobatum Categories: ,

தூதுவளை:

ஆங்கிலத்தில் சோலனம் ட்ரைலோபாட்டம்(Solanum trilobatum) என்றழைக்கப்படும் தூதுவளை இரண்டில் இருந்து மூன்று மீட்டர் உயரம் வரை கொடியாக வளரும் ஒரு வெப்பமண்டலத் தாவரமாகும்.

கத்தரிக் குடும்பத்தைச் சேர்ந்த இது சிங்கவல்லி, அளர்க்கம், தூதுளம், மற்றும் தூதுளை என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. தூதுவளையின் பூக்கள் ஊதா நிறத்திலும், காய்கள் சுண்டைக்காய் போன்று பச்சை நிறத்திலும், கனிகள் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

தூதுவளையின் முட்கள் நிறைந்த அடர்பச்சை நிற இலை முதல் பூ, காய், கனி, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

மருத்துவ பயன்கள்:

தூதுவளை சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்தாகும. அவ்வப்போது உணவில் சேர்த்து வருவதன் மூலம் சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பயன்படுத்தும் முறைகள்:

இதை கொண்டு துவையல், அடை, தோசை, சூப் மற்றும் இரசம் செய்து சாப்பிடலாம். மேலும், இக்கீரையை நெய் இட்டு வதக்கியும் உட்கொள்ளலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thuthuvalai Plant – Solanum Trilobatum – தூதுவளை”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

0